திருமதி செல்வநாயகி நல்லையா

செல்வநாயகி நல்லையா

தோற்றம்: 12 செப்டம்பர் 1933 - மறைவு: 03 பெப்ரவரி 2020

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி நல்லையா அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா நல்லையா(ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

குகரூபன்(பிரான்ஸ்), மிருணாளினி(கனடா), யாகசொரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலைவாணி(பிரான்ஸ்), கமலகாந்தன் (கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரவீந்திரன் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

குலேந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசுந்தரம், துரைராஜா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வநாயகி, செல்வமணி, கமலாதேவி, செல்வராணி(நோனா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிரோன்மணி, குணரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அயூசன்(பிரான்ஸ்), அருண்(கனடா), பாரிஜா(கனடா), சுகா(கனடா), தருணிகா(கனடா), நிருத்திகன்(கனடா), சருக்ஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Friday, 07 Feb 2020 4:00 PM - 5:00 PMSaturday, 08 Feb 2020 4:00 PM - 5:00 PMSunday, 09 Feb 2020 4:00 PM - 5:00 PM
Hampton by Hilton Paris Clichy
1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
 
கிரியை:-
 
Monday, 10 Feb 2020 8:30 AM - 11:00 AM
Hampton by Hilton Paris Clichy
1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
 
தகனம்:-
 
Monday, 10 Feb 2020 4:00 PM
Père Lachaise Cemetery
8 Boulevard de Ménilmontant, 75020 Paris, France
 
தொடர்புகளுக்கு:-

குகரூபன் - மகன் Mobile : +33 62 278 3196 
மிருணாளினி - மகள் Mobile : +1 647 448 5263 
யாகசொரூபன் - மகன் Mobile : +1 647 896 9448  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2020 17:11)