திரு. செல்வநயினார் ரதாமோகன்

செல்வநயினார் ரதாமோகன்

மறைவு: 03 நவம்பர் 2026

திருகோணமலை - சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், இல- 51/1, 1வது வீதி, 4வது ஒழுங்கை, இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வநயினார் ராதாமோகன் அவர்கள் 03-11-2026  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநயினார் - புனிதவதி தம்பதியினரின் அன்புமகனும்,

சரஸ்வதி (சாந்தி - ஒய்வுபெற்ற தாதியர்) அவர்களின் அன்பு கணவரும்,

டிலோஷன், துவரகா, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகன், ராஜினி ராஜமோகன், அருணகிரி, உமா, நிர்மலா, பிரபாத், பிரசாந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2026 00:00)