திருமதி. செல்வராஜ் யோகசாந்தி
மறைவு: 29 மே 2026
முகுந்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராஜ் யோகசாந்தி அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராஜ் அவர்களின் மனைவியும்,
சதுர்ஷன் (கனடா), ரிதுர்ஷன் (கனடா), விதுர்ஷினி ஆகியோரது பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இல- 28/4, பிராஜா சேவ மாவத்த, பெரியமுல்லை, நீர்கொழும்பு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
