திருமதி. செல்வராணி பாலேந்திரன்

செல்வராணி பாலேந்திரன்

தோற்றம்: 11 மார்ச் 1956 - மறைவு: 03 அக்டோபர் 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராணி பாலேந்திரன் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனைடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தியாகராஜா - சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு - சீதாலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

Dr. கே. பாலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr. செல்வராஜா, செல்வநாயகி, பாலசிங்கம், ராஜா, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகலாநிதி, காலஞ்சென்ற நடேசன், அனுஷா, மார்கரெட், சூரியகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

********************

It is with deep sorrow that we inform you that our beloved Mrs. Selvarani Balendren, who was originally from Colombo, Sri Lanka and was residing in London, United Kingdom, passed away peacefully on Friday, October 3, 2025.

Selvarani was the devoted wife of Dr. Kathirgamu Balendren

and cherished mother of Janani Balendren.

She was the loving daughter of the late Thiyagarajah and Saraswathi,

and the beloved daughter-in-law of the late Kathirgamu and Seethalakshmi.

Loving sister of the late Dr. Selvarajah, Selvanayaki, Balasingham, Rajah, and Manoharan.

Affectionate sister-in-law of Ms. Suriyakalanithi, the late Mr. Nadesan, Mrs. Anusha, Mrs. Margaret, and Mrs. Suriyakala.

The funeral arrangements will be announced later.

We request our relatives, friends and families to accept this notice.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2025 06:05)