திருமதி. செல்வரத்தினம் பத்மாதேவி
தோற்றம்: 30 நவம்பர் 1946 - மறைவு: 30 ஜனவரி 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் பத்மாதேவி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தமுத்து - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சந்திரேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
பகீரதன் (ரமேஷ் - இலண்டன்), தர்மேஸ் (நோர்வே), நவீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலெக்சலா (இலண்டன்), துளசி (நோர்வே), ஜீவா (மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவராசா, புஸ்பராசா, சுந்தரலிங்கம் (ரவி - இலண்டன்), சந்திராதேவி, மல்லிகாதேவி, சிறிஸ்கந்தராசா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயச்சந்திரன் - கீதாரஞ்சினி (இலண்டன்), ஜெனார்த்தனன் - கஜந்தினி (பிரான்ஸ்), கமல்ராஜ் - கோவர்த்தனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணாநிதியின் (ஆசிரியை) அன்புப் பெரியம்மாவும்,
தாரணா, ஆரியன், ஆரண்யா, பவின், ஜெவின், லவண்யா அபினவ், ஜெனிசன், வினூஷன், மகிஷா, ஆரன், ஆரவி, ஆதிரன், அக்சரண் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணியளாவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல-06, துல்மினிய ஒழுங்கை,
உடுவில் வீதி, யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
