திருமதி. செபமாலை தர்மலிங்கம் (தேவி)

செபமாலை தர்மலிங்கம் (தேவி)

மறைவு: 14 அக்டோபர் 2024

யாழ். காரைநகர் விக்காவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. செபமாலை தர்மலிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற  தர்மலிங்கம் (சுழிபுரம்) அவர்களின் அன்பு மனைவியாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர்-பொன்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும்,

கெளரி, ஜெயா, கவிதா, சுதா, வதனி, பவன், விஜிதா, ரூபி  ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற முருகையா, பஞ்சாட்சரம், குமார், ஜெயன், ஶ்ரீதரன், குமரன், சுபா ஆகியோரின் அன்பு மாமியாரும்    ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2024 04:00)