திரு சங்கரப்பிள்ளை இராசலிங்கம்

சங்கரப்பிள்ளை இராசலிங்கம்

தோற்றம்: 27 ஜனவரி 1941 - மறைவு: 06 மார்ச் 2024

யாழ்.ஈவினையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், குணமணி அவர்களின் அன்புக்கணவரும்,

நேமிநாதன் (நேமி - சுவிஸ்), தணிகைநாதன் (நாதன் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவருட்செல்வி (செல்வி - சுவிஸ்), கலாநிதி (கலா - லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

அபிநயன், சைந்தவி, அபிந்தா, மதுசிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2024 05:00)