திரு. சங்கரப்பிள்ளை சிவனேசராஜா

(Retired Executive Engineer - RDA)

சங்கரப்பிள்ளை சிவனேசராஜா

மறைவு: 15 செப்டம்பர் 2025

யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சிவனேசராஜா 15-09-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 13.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - இலக்குமி தம்பதியினரின் அன்பு மகனும்,

பசுபதி - சுபத்திரை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கணேசபாக்கியம், அருள்நேசன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான ஶ்ரீபதி, ஜெயபதி, தர்மபதி, தயாபதி மற்றும் தனபதி, வானதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் வீரபத்திரர் கோவிலடி கரவெட்டி கிழக்கு  இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

********************

Mr. Sangarappillai Sivanesarajah, who was born in Karaveddy and resided in Urumpirai, passed away this afternoon (Monday 15th September, 2025) at 13:10.

He was the beloved son of the late Sangarappillai and late Lakshmi, beloved son-in-law of the late Pasupathy and late Subathirai, loving husband of Kamalasini, and dear brother of the late Ganesapakyam and Arulneshan.

He was also the brother-in-law of the late Sripathy, late Jeyapathy, late Tharmapathy, late Dayapathy, Danapathy, and Vanathy.

His final rites will be held tomorrow morning (Tuesday 16th September, 2025) at 8:30am at Veerabathirar Koviladi, Karaveddy East, Karaveddy, followed by the cremation at Sonappu Cemetery.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2025 04:00)