திரு. சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம்
தோற்றம்: 25 நவம்பர் 1924 - மறைவு: 11 பெப்ரவரி 2022
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் (கைதடி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி (கோப்பாய், வெள்ளவத்தை- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி- செல்லத்துரை (வெள்ளவத்தை), செல்லம்- நவரட்ணம் (கைதடி), தங்கம்மா- பொன்னுத்துரை (கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனா (இலங்கை), பாஸ்கரன் (இலங்கை), டானியல் ரவீந்திரன் (கனடா), காந்திமதி (கனடா), நிரஞ்சன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமநாதன் (இலங்கை), இந்திராணி (இலங்கை), வாணி (கனடா), உதயகுமாரன் (கனடா), வாசுகி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி- தீபன் (கனடா), Dr. அகல்யா- சங்கர் (ஐக்கிய அமெரிக்கா), ராதிகா- குயின்ரன் (கனடா), ஜொனி- எஸ்தர்(கனடா), அகிலன் -பிரியானா (கனடா), நர்மதா- மயூரன்(சிங்கப்பூர்), Dr. ரொமி- ரெபேக்கா (கனடா), ரூபிகா (இங்கிலாந்து), கணிகா (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஸீமராய் (கனடா), நயணி (கனடா), ஜோசாயா (கனடா), இசபெல்லா (கனடா), ஸமீரா (கனடா), நோவா (கனடா), கேப்ரியல்லா (கனடா), ஆனா (கனடா), கிரன் (சிங்கப்பூர்), ஆதி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2022 07:37)
