திரு. சண்முகம் சொல்வேந்தன்

சண்முகம் சொல்வேந்தன்

தோற்றம்: 02 டிசம்பர் 1950 - மறைவு: 20 டிசம்பர் 2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல. 77 இராசாவின் தோட்டம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சொல்வேந்தன் அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அம்மாகுட்டி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அகஸ்ரீன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செலஸ்ரினா(றஞ்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுதர்சன்(கனடா), சுபாஸ்சினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
உஷாந்தி, இராஜசுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான இலக்‌ஷ்மி, செல்லம்மா, தம்பையா, சின்னத்துரை, சின்னம்மா, பொன்னுத்துரை மற்றும் இராசமணி, மங்கையற்கரசி, சரவணமுத்து, காலஞ்சென்ற பரமேஷ்வரி, இரஜேஸ்வரி, சரச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற ஸ்ரான்லி, மக்சுவல், ஒலிவர், புளோறன்ஸ், எவாஞ்சலின், பென்சர், சாள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
செரினா, அக்‌ஷயன், சதுர்சன், அகனயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 21-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புனித திரேசாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- சுதர்சன்(மகன்)
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-  21st Dec 2020 3:00 PM
 
தொடர்புகளுக்கு:-
 
றஞ்சினி - மனைவி Mobile : +94 77 691 3148  Phone : +94 21 222 2694
சுதர்சன் - மகன் Mobile : +1 626 428 2348   
சுபாஸ்சினி - மகள் Mobile : +1 510 964 6574   
இராஜசுரேந்திரன் - மருமகன் Mobile : +1 518 992 6133 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2020 05:28)