திரு. சண்முகம்பிள்ளை கனகலிங்கம்

சண்முகம்பிள்ளை கனகலிங்கம்

தோற்றம்: 29 மே 1927 - மறைவு: 02 செப்டம்பர் 2021

யாழ் அராலி தெற்கு,அராலியை பிறப்பிடமாகவும், சங்கரத்தை வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் 02-09-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை  செல்வலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சுந்தரம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான  அமிர்தலிங்கம்,கனகாம்பிகை, மற்றும் பரமலிங்கம்,யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
கலைச்செல்வி, குணச்செல்வன்,மற்றும் காலஞ்சென்ற கருணானந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
 
முருகவேல்,சோபனா, சீத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கலாநிதியின் ஆசையப்பாவும்,
 
மாதாங்கி, சேயோன், சாம்பவி, டயான், அருண்முகிலன், ஆர்த்தி, சாய்கிதன் ஆகியோரின் அன்பு பேரனாரும்,
 
அகன்யனின் அன்பு பூட்டப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 03-09-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காலை 7 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்திற்கு  எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்:-குடும்பத்தினர் 
 
தொலைபேசி  :  +94 77 900 7581

விலாசம்:-

2ஆம் கள்ளி ஒழுங்கை
சங்கரத்தை,வட்டுக்கோட்டை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2021 10:53)