திரு. சண்முகம்பிள்ளை கேதாரநாதன்
தோற்றம்: 03 பெப்ரவரி 1953 - மறைவு: 27 டிசம்பர் 2020
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம்பிள்ளை கேதாரநாதன் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, கருணைநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தியாகராஜா, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஸ்தனி(பிரான்ஸ்), நிலானி(இலங்கை), குருதரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜவதனன்(பிரான்ஸ்), கங்காதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற புஷ்பகாந்தி, சத்தியநாதன்(இலங்கை), சொர்ணலட்சுமி(இந்தியா), சொர்ணகாந்தி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், இரட்ணாம்பிகை(இலங்கை), இராசலிங்கம்(இந்தியா), சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவானந்தசோதி, கலாவல்லி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்தாதன், தனலஷ்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், புஷ்பகாந்தி, கனகசபை மற்றும் நேசரெத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
கனுஸ்தன், இன்னுயன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாமாரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:-
இல.22, திலகர் நகர், 5வது மெயின் ரோட், சினிவாசநகர் தெற்கு,
வயலூர் ரோட், திருச்சி -17
தொடர்புகளுக்கு:-
திலகவதி - மனைவி Mobile : +91 969 881 7054
குருதரன் - மகன் Mobile : +91 965 966 6480
கஜவதனன் - மருமகன் Mobile : +33 65 803 1565
கங்காதரன் - மருமகன் Mobile : +33 61 813 8129
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2020 11:39)
