திருமதி. சண்முகராஜா ரஞ்சினி தேவி
மறைவு: 29 அக்டோபர் 2026
யாழ். வசாவிளான் சந்தியைப் பிறப்பிடமாகவும், Melbourne - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகராஜா ரஞ்சினி தேவி அவர்கள் 29-10-2026 வியாளக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகம் (சாமிதம்பைய) - சிவயோகம் தம்பதியினரின் அன்பு புதல்வியும், கலியப் பெருமாள் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தினுசியா (சுபா), மதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜய், சத்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அத்தி, எழினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கேதீஸ்வரன் (மெல்பேர்ன்), சத்யா (மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பரிமளா, செல்வநேசன் ஆகியோரன் அன்பு மைத்துனியும்,
செந்தூரன், தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் - 11.30 மணி வரை Stratus chapel, Bunurong Memorial Park (790, Dandengin in Frankston Rd Dandking South) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சண்முகராஜா (கணவர்):- +61 434 360 418
சத்யா (சகோதரி):- +61 403 092 795
www.tamilthakaval.org
