Mr. Shanmugasundaram Kathirgamasekar

(Doctor)

Shanmugasundaram Kathirgamasekar

Deceased: 18 August 2021

வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் கதிர்காமசேகர் (சேகர்) 18/08/2021 அன்று வேல்ஸில் காலமானார்.

அன்னார் மகாஜனக் கல்லூரியின் புகழ்பெற்ற ஆசிரியரும் முன்னாள் அதிபருமான அமரர்
தமிழருவி தம்பு சண்முகசுந்தரம் அவர்களின் இளைய மகனும்,

மனோகரியின் அன்புக் கணவரும்,

சஹானா, பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும் ,

மகாஜனர்களான அருள்முருகன், சிவ தம்பு, அருள்மங்கை, அமரர் அருள்செல்வி
ஆகியோரின் சகோதரருமாவார்.

இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Our heartfelt condolences to his family. Rest in Peace"
- Geethanjali.Sundaramoorthy Iyer Mavidappuram (India, 24/08/2021 02:13)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2021 09:56)