திருமதி. சண்முகம் கமலாம்பிகை

சண்முகம் கமலாம்பிகை

மறைவு: 24 ஜூன் 2026

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகம் கமலாம்பிகை அவர்கள் 24-062026 புதன்கிழமைஅன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் மனைவியும்,

மட்டக்களப்பு பிரபல வர்த்தகர்களான சிவபாதசுந்தரம் [அண்ணாச்சி - Shan Fancy House], காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், ஞானசம்பந்தன், கெங்காதரன், செல்வராஜா, மலர் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2026 00:00)