திருமதி. சாந்தநாயகி அருந்தவநாதன்
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1938 - மறைவு: 07 டிசம்பர் 2020
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி அருந்தவநாதன் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற
அப்பாத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருந்தவநாதன்(இளைப்பாறிய ஊழியர்- இலங்கை போக்குவரத்து சபை) அவர்களின் அன்புத் துணைவியும்,
ஸ்கந்தரூபன், சாந்தினி, சிவகணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசீந்திரன், ஜெயப்பிரியா, செந்திரு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சர்வலோகநாயகம், சபாநாயகம், சௌபாக்கியநாயகி, நல்லைநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசரத்தினம், சத்தியானந்தன், பேர்ல்(Pearl), ராஜநாயகி, அற்புதராணி, சரோஜினிதேவி, உமா, திரவியரத்தினம், காலஞ்சென்றவர்களான மகேசரத்தினம், தெய்வேந்திரன், அற்புதநாதன், சுந்தரலிங்கம், முருகானந்தன், இந்திரா, மோகனா, புஸ்பவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சௌமியா, அவினாஷ், விவான், ஆத்மிகன், திவ்வியா, ஜெனனி ஆகியோரின் ஆசைமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் COVID-19 விதிமுறைகளுக்கு அமைவாக குடும்பத்தினருடன் மட்டும் நடைபெற்றது என்பதை மிக மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
அருந்தவநாதன் - கணவர் Mobile : +1 647 345 1938
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2020 07:58)
