திரு. சின்னத்தம்பி யோகராசா

(இளைப்பாறிய குடியேற்ற அதிகாரி, திருகோணமலை)

சின்னத்தம்பி யோகராசா

தோற்றம்: 02 மார்ச் 1947 - மறைவு: 03 ஜனவரி 2025

யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா-மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகராசா அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ஜெயராசா, பத்மினிதேவி மற்றும் சரோஜினிதேவி, கணேசராசா, வசந்தாதேவி, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிரவுஞ்சன் (ஜனா - Mango Tree), மௌளீசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருன்சி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

 அக்ஷயா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30மணி முதல்  மதியம் 12:30 மணி வரை Stratus Chappel, Bunurong Memorial Park, 790 Frankaston, Dabdenong Road, Dandenong South இல் இடம் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2025 22:28)