திரு சின்னத்துரை மகேந்திரநாதன்
தோற்றம்: 15 மே 1947 - மறைவு: 14 நவம்பர் 2026
யாழ் சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதா , ரமணன், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோனேசன், ரீட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராவதி, சிவபாலன், சிறீதரன், ஜெயராணி, ஜெயகுமார், உமாரா ணி, கலாராணி, விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமச்சந்திரன், சிவமலர், கானலோஜினி, தவகுமாரன், யசோதா , தியாகராஜா , தேவமனோகரன், மகேந்திரமோகன், மனோரஞ்சிதம்(ரஞ்சி), மனோகரி(பவா ), மாலதி(பேபி), மாதலி(பாப்பா ), தேவதீஸ்வரன்(பபி), பத்மஸ்ரீ(சோபா), ராஜேந்திரகுமார்(ரஞ்சன்), தருமகுலசிங்கம்(நோவா ), தயாபரன், புவனேந்திரன்(சுந்தர்), சசிகலா ,ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ) ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
சித்தாரா , அஜேயன், றியா , செரீனா , லியம், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Friday, 20 November 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
பார்வைக்கு :-
Saturday, 21 November 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
பார்வைக்கு :-
Sunday, 22 November 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
கிரியை:-
Sunday, 22 November 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
தகனம்:-
Sunday, 22 November 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுதா - மகள் Mobile : +1 647 832 4872
ரஞ்சித் - மகன் Mobile : +1 416 839 3564
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2026 03:47)
