திரு. சின்னத்துரை இராசரத்தினம்

(முன்னாள் K.M.P மில் உரிமையாளர்)

சின்னத்துரை இராசரத்தினம்

தோற்றம்: 18 ஜனவரி 1938 - மறைவு: 11 நவம்பர் 2022

யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி (சுவிஸ்), கலைமதி (ஜேர்மனி), சுமணன் (K.M.P மில்), கோமதி (லண்டன்), திலீபன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன் (சுவிஸ்), நகுலேந்திரன் (ஜேர்மனி), சிவறூபி (ஆசிரியை - ஸ்கந்தவரோதயா கல்லூரி), தயாசோதி (லண்டன்), சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிறோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிற்றா, அனிஷ், முகிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- தயாசோதி (மருமகன்- லண்டன்)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2022 16:06)