திரு சின்னையா மகாதேவன்
(ஓய்வு பெற்ற ஆசிரியர், யாழ் இந்து, கொக்குவில் இந்து)
தோற்றம்: 20 ஏப்ரல் 1932 - மறைவு: 16 ஆகஸ்ட் 2019
பிறப்பிடமாகவும்,அராலி கொழும்பு,மற்றும் அவுஸ்ரேலியா இடங்களை கொண்ட சின்னையா மகாதேவன் அவர்கள் 16-08-2019ம் திகதி அன்று மெல்போன் அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் சின்னையா-அன்னம்மா தமபதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னு-குலக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்வ ஈஸ்வரி (இராசாத்தி,அராலி வடக்கு/மெல்போன்) அவர்களின் அன்புக் கணவரும்,
சரபிந்(மெல்போன்), சுஜீவி(ரொரன்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனனி(மெல்போன்),சுபனசிறி(ரொரன்டோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தியாகராஜா(கந்தரோடை),நடராஜா(சங்கானை), கணேசவேல் J P (ஆனைக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(கந்தரோடை/மெல்போன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியலஷ்சுமி(குஞ்சா) மற்றும் மனோரஞ்ஜன்(ஓய்வு பெற்ற ஆசிரியர்,யாழ்.இந்து/கொக்குவில் இந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாம்( Melbourne Uni) மற்றும் சரன்( Monash Uni),மெல்போன் ஆகியோரினதும்,சாகரன்( Ryerson University )
மற்றும் சாரிக்கா( Trent University,Toronto) ) ஆகியோரினதும் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
