திரு. சிதம்பரப்பிள்ளை கெங்காதரன்
(முகாமையாளர்-சமுர்த்தி அபிவிருத்த்தித் திணைக்களம்)
மறைவு: 02 மார்ச் 2021
யாழ் வேதரடைப்பு காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் விசுவர்த்தனைவீதி,
பண்ணாகத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கெங்காதரன் அவர்கள் 02-03-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சிதம்பரப்பின்னை(இளைப்பாறிய மாவட்ட விவசாய போதனாசிரியர்)-காலஞ்சென்ற மீனாட்சி(இளைப்பாறிய ஆசிரியர் யாழ்ற்றன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு-வள்ளியம்மை தம்பதியரின் அன்ப் மருமகனும்,
தவமலர் (இளைப்பாறிய கணக்காளர் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம்-சங்கானை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன் (ஆசிரியர்-யாழ்ற்றன் கல்லூரி),கமலராஜ் (சமுர்த்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்-காரைநகர்),கௌரீசன் (கொழும்பு), K M. சுந்தர் (மாணவன் மானிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலக்குமிகந்தன்(உதவிக் கல்விப் பணிப்பாளர்-திருகோணமலை),திருமகள்(கிராம சேவையாளர்-பிரதேச செயலகம்-காரைநகர்) ஆகியோரின் சகோதரனும்,
வனித்மா(ஆசிரியை, யாழ்இந்துக்கல்லூரி), தர்ஷனா(ஆசிரியை,பரந்தன் இந்துமகாவித்தியாலயம்), ஆம்பிகா(உள்ளக பயிற்சி ஆசிரியை, காரைநகர் இந்துக் கல்லூரி), செந்தூரன்(நிகழ்ச்சித் தொகுப்பாளர்-சூரியன் F M,கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவண்யன்,யசோதரன் ஆகியோரின் சித்தப்பாவும்,
கீர்த்திநாத்தின் பாசமிகு பேரனும்,
தங்கமணியின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04-03-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் விசுவர்த்தனை வீதி,பண்ணாகத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகாமையாளர்-சமுர்த்தி அபிவிருத்த்தித் திணைக்களம் பிரதேச செயலகம்- சங்கானை
www.tamilthakaval.org
