திரு. சிவா பசுபதி
(இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தல் தேசிய தலைவரின் பிரதம ஆலோசகர்)
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1928 - மறைவு: 17 ஜனவரி 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர் திரு. சிவா பசுபதி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
In Loving memory of Shiva Pasupati
Viewing, Service & Cremation:
TUESDAY, JANUARY 21, 2025 at
South Chapel
Rookwood Memorial Garden Crematorium
Memorial Avenue, Rookwood
VIEWING:-
9:30 AM to 10:30 AM AEST
followed by Funeral Service and Cremation
Forever in our hearts, he with be dearly missed but always remembered
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
