திரு. சிவகுரு கணேசன்

(முன்னாள் உதவிச் செயலாளர் வீடமைப்பு அமைச்சு, ஓய்வுபெற்ற பேராசிரியர்)

சிவகுரு கணேசன்

தோற்றம்: 12 மார்ச் 1942 - மறைவு: 06 மார்ச் 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு கணேசன் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு, செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு.திருமதி Dr.சந்திரசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மநாபன், ஜெய்ஸ்வரி நரேந்திரா மற்றும் விமலாதேவி ஸ்ரீசாந்தா (பிரித்தானியா), காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அருஜினா (ஐக்கிய அமெரிக்கா), Dr.பிரமன்(பிரித்தானியா), சுதர்சன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
Dr. S. பரமேஸ்வரன் (ஐக்கிய அமெரிக்கா), Dr. S. வைத்தியசேகரம் (ஐக்கிய அமெரிக்கா), குமார்சந்திரசேகரம் (ஐக்கிய அமெரிக்கா), மாலதி இடைக்கூடர் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு A. F ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 03:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

அமரர் சிவகுரு கணேசன் அர்கள் வீடமைப்பு அமைச்சில் உதவிச் செயலாளராகவும் ஹொங்கொங் சர்வகலாசாலையில் பேராசிரியராகவும் , லண்டன் சர்வகலாசாலையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குமார் சந்திரசேகரம் 
 
தொடர்புகளுக்கு:-
 
குமார் சந்திரசேகரம் Mobile : +94 77 514 3913 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2021 04:49)