திருமதி சிவகுரு சின்னத்தங்கம் (தங்கம்மா)

சிவகுரு சின்னத்தங்கம் (தங்கம்மா)

தோற்றம்: 23 மார்ச் 1924 - மறைவு: 27 செப்டம்பர் 2019

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சின்னத்தங்கம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தரூபன், ரவீந்திரகாந்தன்(கனடா), கலாநிதி(கனடா), தயாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி(கனடா), சிவகுகநாதன்(கனடா), மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு, பூபதிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கண்மணி(கனடா), காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சின்னம்மா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

றொபீனா, ரசித்தா, டர்சிகா- மயூரன், நிரூஜா- சஜெந்தன், சஜீத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துர்க்கா, ருத்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-

Monday, 30 Sep 2019  5:00 PM - 9:00 PM Tuesday, 01 Oct 2019  8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :-

Tuesday, 01 Oct 2019  9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :-

Tuesday, 01 Oct 2019  12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
 
தொடர்புகளுக்கு:-
 
ரவி- செல்வா Mobile : +1 647 838 1812
சிவா- கலா Mobile : +1 647 236 8766  Mobile : +1 905 492 0714 
மகேந்திரன்- தயா Mobile : +1 647 649 9780  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2019 06:42)