திருமதி. சிவலிங்கம் சரஸ்வதி
தோற்றம்: 11 ஆகஸ்ட் 1948 - மறைவு: 27 நவம்பர் 2024
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம் (பிரபல வர்த்தகர்-கிராண்பாஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
தவா (பிரபல கணக்கீட்டு ஆசிரியர்- யாழ்ப்பாணம், நேசம், றஞ்சா (நாதன் மில் - உடையார்கட்டு) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் உடையார்கட்டு அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-11-2024 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
