திருமதி. சிவபாக்கியம் பாலசிங்கம்

சிவபாக்கியம் பாலசிங்கம்

தோற்றம்: 24 ஜூன் 1936 - மறைவு: 12 நவம்பர் 2021

காரைநகர்  இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம்  அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்ற  சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு  மகளும்,

காலஞ் சென்ற  பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற AGA பாலசிங்கத்தின் அன்பு மனைவியும்,

ஞானாம்பிகை (இலங்கை),கமலாம்பிகை (ஆசிரியர்-இலங்கை),கனாம்பிகை (அம்பிகா பிரான்ஸ்) செளந்தராம்பிகை (ஜேர்மனி), தனலட்சுமி (இலங்கை), மோகானாம்பாள் (கனடா), நேசமலர் (பிரான்ஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசோதி (இலங்கை), லிங்கேஸ்வரன் (ஆசிரியர் -இலங்கை) ,காலஞ்சென்ற கெங்காதேவன் (பிரான்ஸ்), விஜயசிங்கம் (இலங்கை),  சிவானந்தன் (இலங்கை) ,உருத்திரலிங்கம் (இலங்கை),  அருள்நாதன் (சூட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சிவகலை, சிவப்பிரகாசம் மற்றும் சிவமணி (கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
திருவாதிரை (ஓய்வு பெற்ற தபாலதிபர்) , காலஞ்சென்ற ஈஸ்வரி,  வள்ளியம்மை , பாலசுப்பிரமணியம்  லோகேஸ்வரி , ஒப்பிலா மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
அருட்குமரன், துளசி (யாழ்ப்பாணம்) ஜனனி , கேதீஸ்,(லண்டன்) ரமேஸ் (காரைநகர்), சிவப்பிரியன், அபிராமி, (காரைநகர்) சதீஸ்,மதுரா,  தினேஷ், (பிரான்ஸ்) கீதவேணி,  கஜனி,  ஜீவினி (ஜேர்மன்), பிரதாப், வனிதா,  தனுஷன் (காரைநகர்), மயூரன்,  மயூரி, கஜன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ,
 
கிருத்திக் (யாழ்ப்பாணம்), டஷ்வந் (லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியும்  ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  14 - 11 - 2021 ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணியளவில்  அன்னாரின்  இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாம்பலோடை  மயானத்தில் அன்னாரின்  பூதவுடல்  தகனம்  செய்யப்படும். 
 
இவ்வறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்:-

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2021 06:09)