சிவஶ்ரீ. சிவபாலக்குருக்கள்

(கொம்பனித்தெரு முருகன் கோவில், நீர்கொழும்பு காளி கோவில் குரு)

சிவபாலக்குருக்கள்

மறைவு: 30 ஏப்ரல் 2024

கொழும்பைச் சேர்ந்நத சிவஶ்ரீ. சிவபாலக்குருக்கள் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க் கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் புகழுடல் பொரளை நீலா மலர்ச்சாலையில் (Borrela Neela Florist, 1023, Kularathne Mawatha, Borella) 02-05-2024 முற்பகல் 11.30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)