திரு. சிவரூபன் சிவஞானம்

சிவரூபன் சிவஞானம்

மறைவு: 01 மார்ச் 2024

யாழ். அனலைதீவு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவரூபன் சிவஞானம் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada இல் அமைந்துள்ள Brampton Crematorium & Visitation Centre இல் 06-03-2024 புதன்கிழமை 5.00 PM - 9.00 PM, மற்றும் 07-03-2024 வியாழக்கிழமை 8.00 AM - 9.00 AM வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 9.00 AM - 11.00 AM நடைபெற்று,  11.00 AM தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2024 05:00)