திரு. சிவசம்பு நமசிவாயம்

சிவசம்பு நமசிவாயம்

தோற்றம்: 20 அக்டோபர் 1961 - மறைவு: 11 ஜூலை 2026

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா - குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசம்பு நமசிவாயம் அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு - மங்களாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் - தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லோகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலஷ்சன், ஷர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சிகாவின் பாசமிகு மாமனாரும்,

அனுகீஷ். அனுக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரரும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2026 00:00)