சிவஶ்ரீ. நாகேஸ்வர ஜயர் சண்முகரட்ணக் குருக்கள்
(முன்னாள் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவில் குரு, கொழும்பு ரொரிங்டன் முருகன் ஆலய பிரதம குரு)
மறைவு: 23 ஜூன் 2025
யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், ஹட்டன் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. நாகேஸ்வர ஜயர் சண்முகரட்ணக் குருக்கள் 23-06-2025 திங்கட்கிழமை கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
