திரு. சோதிலிங்கம் கந்தசாமி (கந்தன்)

சோதிலிங்கம் கந்தசாமி (கந்தன்)

தோற்றம்: 27 மார்ச் 1958 - மறைவு: 26 பெப்ரவரி 2024

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் கந்தசாமி அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், இரத்தினேஸ்வரி, செல்வராணி, வசந்தன், விஜயன், நந்தன் ஆகியோரின் அன்பு சகோதரா் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல-148, பிரதான வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள E-son's மலர்ச்சாலையில் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home & Cremation Centre  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 5.00 PM - 9.00 PM, 04-03-2024 திங்கட்கிழமை 7.30 AM - 7.30 AM வரை பார்வைக்கு வைக்கப்பட்டு.

 
04-03-2024 திங்டக்கிழமை 7.30AM - 9.30AM வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 10.00 AM  12492 Woodbine Ave, Gomley, ON L0H 1G0, Canada அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2024 05:00)