(Tuesday, 5 January 2021 10:00 AM - 12:30 PM (Sydney Time))

திரு. சோமபாலன் பிரதீபன்

சோமபாலன் பிரதீபன்

தோற்றம்: 27 ஜூன் 1973 - மறைவு: 23 டிசம்பர் 2020

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் திருக்கோணமலை, கொழும்பு, அபிதாபி, சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமபாலன் பிரதீபன் (மின்-இலத்திரனியல் பொறியியலாளர்)  புதன்கிழமை 23-12-2020 அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார்க சோமபாலன் நவமணிதேவி ஆகிகயாரின் பாசமிகு மகனும்,

சுந்தரராஜன் லிங்கேஷ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

லிஜிதாவின் அன்புக்கணவரும்,

விகெஷ் , விதுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபா, பிரபதர்ஷி, மதனசுஜா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கோமளெஸ்வரன், விக்கனஸ்வரன், ரமெஸ்வரன், ஜென்சி, சுஜிதன், அனுஷ்கா ஆகியோரின் மைத்துனரும்,

ரிஷிபன், தருணியா, சந்தனு, யாதனா, லோஷன், ஷாகரி, கிருத்திக் ஆகியோரின் மாமனாரும்

ருக் ஷயன், துவிக் ஷயன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கொட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

பார்வை/கிரியை/தகனம்:

Tuesday, 5 January 2021 10:00 AM - 12:30 PM (Sydney Time)

(Covid-19 விதிமுறைகள் கறைப்பிடிக்கப்படும்)

இடம்:
South Chapel, Rookwood Memorial Garden and Crematorium.
Memorial Avenue,
Rookwood NSW 2141 Australia.

நேரலை காணொளி:

https://www.oneroomstreaming.com/view/authorise.php?k=1609341416459524

தொடர்புகளுக்கு:
லிஜிதா (மனைவி) :      +61 469 305 192
பிரதீபா (சகோதரி) :     +94 77 161 4799
பிரவீன் (சகோதரன்) :  +94 77 324 7542
சுஜிதன் (மைத்துனர்) : +94 77 905 3923




  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2021 04:59)