திரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)

சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)

தோற்றம்: 17 ஜூன் 1962 - மறைவு: 22 ஜனவரி 2020

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா  Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானதேவி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜேசன், ஜஸ்மின், ஜஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி(Toronto), கைலாயநாதன்(Toronto), மாலினி(Toronto), ராமபாலன்(ஜேர்மனி), மகேந்திரன்(Toronto), விஜி(Toronto), சுதா(Montreal), பாமினி(Toronto), கனிமொழி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கீதா(Toronto), கண்ணன்(Toronto), ராகினி(ஜேர்மனி), தர்சினி(Toronto), வேணி(Toronto), றமேஷ்(Montreal), கிரி(Toronto), ஆனந்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோ- சரவணபவான்(இலங்கை), காலஞ்சென்ற சாரதா- திருநாவுக்கரசு(Toronto), ராணி- ராஜா(Toronto), சூரி- விஜயா(Toronto), சிறி- சுந்தரநாதன்(Toronto), பேபி- வசந்தகுமார்(Toronto), சாந்தி- சாந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், சிட்டிபாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Saturday, 25 Jan 2020 5:00 PM - 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
கிரியை :-
 
Sunday, 26 Jan 2020 9:00 AM - 11:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
தகனம்:-
 
Sunday, 26 Jan 2020 12:30 PM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சந்தானதேவி - மனைவி Phone : +1 289 660 3825
ஜேசன் - மகன் Mobile : +1 647 860 3596 
கைலாயநாதன் - அண்ணன் Mobile : +1 416 678 0478 
மகேந்திரன் - தம்பி Mobile : +1 647 448 1582 
விஜி - தம்பி Mobile : +1 416 471 9508 
ஸ்ரீ - மைத்துனர் Mobile : +1 416 844 9551 
ராமபாலன் - சகோதரர் Mobile : +49 231 863 0736 
Ran - மைத்துனி Mobile : +1 647 344 7672  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2020 03:12)