திரு. சுப்பிரமணியம் கந்தையா
தோற்றம்: 25 செப்டம்பர் 1933 - மறைவு: 24 ஏப்ரல் 2023
யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 24-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பாலசரஸ்வதி (அம்மன்) அவர்களின் அன்புகு கணவரும்,
நிர்மலன், விமலன், ஜீவன், நிரான்யனி, வதனி ஆகியோரின் பாசத்துக்குரிய தந்தையுமாவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 29-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று 55 Gince Montreal,QC, H4N 117 இல் அமைந்துள்ள AETERNA Funeral Home இல் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 30-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2023 01:58)
