திரு சுப்பிரமணியம் நவரத்தினம்

சுப்பிரமணியம் நவரத்தினம்

தோற்றம்: 02 நவம்பர் 1930 - மறைவு: 16 மே 2020

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்க முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அன்னலட்சுமி  அவர்களின் அன்புக் கணவரும்,
 
பாலமுரளி (சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் /யாழ்ப்பாணம்), சிவகரன் (சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற கனகசபை (விதானையார் கருகம்பனை),காலஞ்சென்ற பொன்னுத்துரை(மயிலிட்டி) காலஞ்சென்ற குமரேசபிள்ளை (கருகம்பனை), மற்றும் திருமதி புவனேஸ்வரி பொன்மயிலைநாதன் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சிவநந்தினி (யாழ் மாநகரசபை) , மேனகா (சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு  மாமனாரும்,
 
அகிலேசன்,ஆதிகேசன், யாதவன், மதுவர்ஷன் ஆகியோரின் அன்புப்பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை,  நகுலேஸ்வரி,ராஐலட்சுமி, மற்றும் பொன்மயிலைநாதன்(ஆஸ்திரேலியா),நாகேஸ்வரி,இராஜராஜேஸ்வரி,தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மகேந்திரன், ஜெயந்திரன் , விக்கினேஸ்வரன், அருந்தவராணி, வசந்தினி, அனுராதா, மற்றும் காலஞ்சென்றவர்களான, கேசவமூர்த்தி, பகீரதி ஆகியோரின் சிறிய தந்தையாரும்,
 
மைதிலி, ஐனனி,கேதீஸ்வரன், ஐனகன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/5/2020 ஞாயிற்றுக் கிழமை  அன்று அன்று மு.ப 12:00 மணியளவில் அவரது மகனின்( பாலமுரளி) இல்லத்தில் ( 22 கருவேலடி லேன், கொக்குவில் என்னும் முகவரியிலுள்ள இல்லத்தில் ) நடைபெற்று பின்னர் பி.ப 2.00 மணியளவில் கீரிமலை செம்மண் வாய்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
முகவரி:- 22 கருவேலடி லேன், கொக்குவில்
 
தொடர்புகளுக்கு:-

பாலமுரளி-மகன்: +94 77 394 9733
கரன்-மகன்: +94 77 314 5678





www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2020 13:01)