திரு. சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை

(கணக்காளர், தலைவர்- சரவணை கிராம அபிவிருத்திச்சங்கம்- சரவணை முன்னாள் பொது முகாமையாளர் ஊர்காவற்துறை ப. நோ. கூ சங்கம்)

சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை

தோற்றம்: 22 ஜூலை 1936 - மறைவு: 30 ஜனவரி 2022

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Chambéry ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மண்டைதீவு), முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, காமாட்சியம்மா தம்பதிகளின் மருமகனும்,

சாந்தினி (முன்னாள் ஆசிரியை யா/நாவலர் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா, சுதர்மன் (சுதன்), சுகன்ஜா, தாரிணி, சுதர்சன் (சண்- காணாமல் ஆக்கப்பட்டவர்), அச்சுதன், சிவந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலட்சுமி அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி (ஆசிரியை), இரத்தினராசா (யாழ். வலய முன்னாள் கல்வி பணிப்பாளர்) மற்றும் செல்வராசா (ஓய்வுபெற்ற உதவி பிரதேச செயலாளர்- நல்லூர்), கனகநாயகம் (ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலை), திசைநாயகம்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சஜீந்திரன், சுதர்ஜினி, இராசநாயகம்(வண்ணன்), சிவசரவணன், சர்மிளா(யசோ), ஜெயராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான தயாநிதி, யோகரெத்தினம், வல்லிபுரம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்) மற்றும் யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), பானுமதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), மீரா(ஓய்வுபெற்ற திட்ட பணிப்பாளர்) ஆகியோரின் மைத்துனரும்,
 
காலஞ்சென்ற சச்சிதானந்தசிவம் (சட்டத்தரணி) அவர்களின் சகலனும்,
 
நவீன், அபினன், அக்சயா, மிதுசா, சோபியா, ஆசகன், அனுஜா, ஆசகி, அனுஜன், நிவேதா, மிதுனன், ஆருசன், அகல்யா, இனியாள், வெயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீ்ட்டு முகவரி:-
 
10 la pouille Aiguebelle
73220 Val d’arc
France.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 01 February 2022        9:00 AM - 12:00 Noon, and  2:00 PM - 6:00 PM
Wednesday, 02 February 2022   9:00 AM - 12:00 Noon, and  2:00 PM -6:00 PM
Thursday, 03 February 2022       9:00 AM - 12:00 Noon, and 2:00 PM -6:00 PM
Friday, 04 February 2022             9:00 AM - 12:00 Noon, and 2:00 PM -6:00 PM
Saturday, 05 February 2022        9:00 AM - 12:00 Noon, and 2:00 PM -6:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
 
கிரியை:-

Monday, 07 February 2022          9:00 AM - 12:00 Noon
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
 
தகனம்:-
 
Monday, 07 February 2022         1:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2022 14:02)