திரு. சுப்பிரமணியம் இரத்தினம்
தோற்றம்: 06 அக்டோபர் 1936 - மறைவு: 03 அக்டோபர் 2025
யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், பலாலி கிழக்கு மருதடிச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினம் அவர்கள் 03-10-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
வைரவப்பிள்ளையின் அன்புச் சகோதரனும்,
செல்லம் அவர்களின் கணவரும்,
சந்திரகாந்தன், யசோதா, லலிதாதேவி, கௌசலாதேவி, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளினி, காலஞ்சென்ற நந்தகுமார் , ஷரிகரன், இராம்ராஜ் ஆகியோரின் மாமனாரும்,
விதுர்சன், கஜீபன், கஜிதா, லக்ஸனா, சதுசனா, சாருஜன், அபிஷா, ஹம்சயன், அஜீனா, திபஸ்ரிகா, ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
