திரு. சுப்பிரமணியம் தங்கராசா

(ஓய்வு பெற்ற பிரபல கணித ஆசிரியர்,உப ஆதிபர்)

சுப்பிரமணியம் தங்கராசா

தோற்றம்: 13 மார்ச் 1942 - மறைவு: 11 அக்டோபர் 2021

வதிரி புனிதமகாலை பிறப்பிடமாகவும் , வதிரி தங்கநிலாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தங்கராசா அவர்கள் 11-10-2021ம் திகதி திங்கட்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தமயந்தியம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களான  தரமராசா -மேனகையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
திருமதி த.தர்மதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற ரமணன், லக்ஸ்மன் (மதுவரி உத்தியோகத்தர்), விமலன் (ஆசிரியர்,யாழ்.வல்வை சிவகுரு வித்தியாசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
அஜந்தா (ஆசிரியை),  ஜயதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்)  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஜெயசீலன் ரம்மியா (ஆசிரியை), தயாளன் லக்ஸ்மியா (மருந்து கலவையாளர்), அகிலன் விமல்யா (தேசிய சேமிப்பு வங்கி) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
 
அஸ்வின், கிரிந்திக், கிருவிந், ஆதிரா, கேமிதன், கிரிஸ், மதுஜித், ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற துரைராஜசிங்கம் தர்மசிகாமணி, காலஞெசென்ற புஸ்பரான், இரத்தினசேகரன் புனிதசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
தவராசா (ஓய்வு நிலை ஆசிரியர்), பாலேந்திரம் தவமணிதேவி, கௌரிபாலன் தவமலர், புஸ்பராசன் தீபமலர், சீவரத்தினம் தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற மு.தங்கவேல், க,பாலசுப்பிரமணியம், இரத்தினசிங்கம், செல்வரத்தினம், முருகநாதன் செல்வமலர் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12-10-2021ம் திகதி செவ்வாய்கிழமை  காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
விலாசம்:-
 
தங்கநிலா
வதிரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2021 06:42)