திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் (விசுவு)
மறைவு: 25 ஜூன் 2025
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் - மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பானுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சரண்யா, கலைவாணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வைகுந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தக்சிகா, வேபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
