திரு. சுப்பிரமணியம் கனகரத்தினம்

சுப்பிரமணியம் கனகரத்தினம்

மறைவு: 03 ஜனவரி 2025

யாழ். காரைநகர் வியாவில் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கன்னாதிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கனகரத்தினம் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், 

மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா, திவாகரன், அருள் ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஜெயக்குமாரின் மாமனாரும்,

சஸ்விகாவின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் 8/1, கன்னாதிட்டி,  யாழ்ப்பாணம் எனும் முகவரியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2025 05:00)