திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணன்

சுப்பிரமணியம் கிருஷ்ணன்

தோற்றம்: 26 நவம்பர் 1953 - மறைவு: 28 செப்டம்பர் 2026

கம்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணன் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனலட்சுமி அவர்களின் கணவரும்,

அமுதா, ஸ்ரீகாந்த், மனோஜ் ஆகியோரின் தந்தையும்,

தினேஷ், லாஹினி ஆகியோரின் மாமனாரும்,

கோஹித், தஷ்வித், கேஷ்விர்த் ஆகியோரின் தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-09-2026 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2026 00:00)