திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை

(இளைப்பாறிய ஆசிரியை)

சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை

மறைவு: 04 செப்டம்பர் 2024

யாழ். காரைநகர் விளானை  களபூமியை பிறப்பிடமாகவும், திக்கரை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை அவர்கள் 04-09-2024 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,

சரவணபவான் (UK), சபாநடேசன் (UK), காலஞ்சென்ற சர்வேஸ்வரன், சசிகலா, கவிதா (கணக்காளர் -சுதேசமருத்துவ திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

ரதிவதனா, சிவமங்கை, கமலாம்பிகை, பத்மநாதன் (அதிபர்- அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயம்), சிவஸ்ரீசாந்திநாயகம் (ஆசிரியர்- இளையதம்பி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

சிந்துஜா (பல் வைத்தியர்-UK), பிரவியா (சட்டத்தரணி-UK), செந்தூரன் (பொறியியலாளர்-UK), மயூரன் (பொறியியலாளர்-UK), சாமினி ( மருத்துவ பீடம்-Oxford), ரகுராமன் (க.பொ.த.உயர்தரம்), லக்சிகா (யாழ் மருத்துவபீடம்), தர்சிகா (CST - ஊவாவெல்லஸ பல்கலைக்கழகம்), சாம்பவி (க.பொ.த.உயர்தரம்), பவனிகா (தரம் 6) ஆகியோரின் பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல்  11.30 மணியளவில் தில்லை இந்து மாயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2024 04:00)