(Meeting ID 869 6331 9792 password sulo2024)

திருமதி. சுலோசனாதேவி சண்முகராஜா

சுலோசனாதேவி சண்முகராஜா

தோற்றம்: 13 மார்ச் 1937 - மறைவு: 06 அக்டோபர் 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா-நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோச்சனாதேவி சண்முகராஜா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 87 வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை (கொக்குவில்)-துவாரகாதேவி (உடுவில்) தம்பதியினரின் மகளும்,

முருகேசு சண்முகராஜா (வட்டுக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,

ராம் அமர்நாத் (இந்தியன் பொலிஸ்), மனோ சண்முகராஜா (நியூ ஜெர்சி), காலஞ்சென்ற ஷான் பிரபாகர் (நியூ ஜெர்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நளினி அமர்நாத்,  நளாயினி சண்முகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குருராஜ், கார்த்திக், சிவராஜ், ஶ்ரீநிதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (மொன்றியல்), துவாரகேஸ்வரன் (இலங்கை) மற்றும் சரோஜாதேவி குலசிங்கம் (இலண்டன்), திருத்தணீஸ்வரன் (சிட்னி), சாந்திதேவி பவளகாந்தன் (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 9:30 மணி முதல் 11:00 மணி வரை பார்வைக்காக Van Emburgh-Sneider-Pernice Funeral Home (109 Darlington Avenue, Ramsey, NJ 07446) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

20, Mogawk Drive, Ramsey,

New Jersey 07446

Funeral Arrangements

Visitation:-

Thursday October 10, 2024 9:30 AM to 11:00 AM
Van Emburgh-Sneider-Pernice Funeral Home
109 Darlington Ave
Ramsey, NJ 07446

Funeral Service:-

Thursday October 10, 2024 11:00 AM

Van Emburgh-Sneider-Pernice Funeral Home
109 Darlington Ave
Ramsey, NJ 07446

Cremation:-

Thursday
October 10, 2024
1:00 PM
Cedar Lawn Crematory
200 McLean Blvd
Paterson, NJ 07504

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2024 05:26)