திருமதி. சுந்தரலிங்கம் புஸ்பராணி

சுந்தரலிங்கம் புஸ்பராணி

மறைவு: 25 ஜூன் 2025

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் புஸ்பராணி அவர்கள் 25-06-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. செல்லையா தம்பதியினரின் அன்பு மகளும், திரு. திருமதி. கணபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின்  பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 27-06-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2025 08:00)