திரு. சுப்பையா விஸ்வநாத்
(Firestar Garment-உாிமையாளர்)
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1963 - மறைவு: 07 நவம்பர் 2024
நுவரெலியா-மஸ்கெலியா ஸ்ரஸ்பி தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா விஸ்வநாத் அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் 09-11-2024 சனிக்கிழமை அன்று வத்தைளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
