திரு. சுப்பையாப்பிள்ளை சிவராஜா

சுப்பையாப்பிள்ளை சிவராஜா

தோற்றம்: 02 நவம்பர் 1965 - மறைவு: 06 அக்டோபர் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், தலவாக்கலை நானுஓய பிரிவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையாப்பிள்ளை சிவராஜா அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை - காமாட்சியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம்பிளை - பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

தனலெட்சுமி (ராணி) அவர்களின் அன்பு கனவரும்,

ரீத்திகாவின் அன்பு தந்தையும்,

பொன்மணி, பாலசுப்பிரமணியம், புஷ்பராணி, சங்கரி, ரவிக்குமார் (ராஜா-SRK Jewellery) ஆகியோரின் சகோதரரும்,

சண்முகம், புஷ்பராஜ், யோகேஸ்வரன், சித்ரா, கோகிலா அவர்களின் மைத்துனரும்,

இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, கஜலம்சுமி, சந்தானலட்சுமி, யோகநாதன் ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-10-2026 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2026 00:00)