Mr. சுரேந்திரன் இராசையா
(ஓய்வுபெற்ற HNB வங்கி அதிகாரி)
தோற்றம்: 25 மே 1949 - மறைவு: 16 ஜூன் 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுரேந்திரன் இராசையா அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம் - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
துவாரகா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப், துஷிதா ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,
ஆனந்தி, பிரியகாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷிந்த், யுவனிக்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-06-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
