செல்வன். சுரேஸ் ஷர்ணவன்
(மாணவன் - வவு. நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம்)
தோற்றம்: 21 நவம்பர் 2011 - மறைவு: 22 பெப்ரவரி 2026
வவுனியா - நெளுக்குளத்தை சேர்ந்த செல்வன். சுரேஸ் ஷர்ணவன் அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.
அன்னார், தேவராசா - இராஜேஸ்வரி மற்றும் மயில்வாகனம் - யோகராசா தம்பதியினரின் பேரனும்,
தேவராசா சுரேஸ் - தனுஜா தம்பதியினரின் அன்பு மகனும் ,
ஜஸ்விகாவின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.02.2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நெளுக்குளம் 3 கட்டை சேக்கிழார் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் நெளுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கமலாதேவி தெய்வேந்திரன் (அம்மம்மா)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
