திருமதி. சுசீலா சண்முகநாதன்(நாதன்)
தோற்றம்: 15 ஆகஸ்ட் 1968 - மறைவு: 31 டிசம்பர் 2022
யாழ் மானிப்பாய்யைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலா சண்முகநாதன் (நாதன்) அவர்கள் 31-12-2022ம் திகதி சனிக்கிழமை அன்று மொன்றியல் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பொன்னுத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேஷ்-சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் (நாதன்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
உதயகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி (மைத்துனி), சந்தோஷ்,பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
கிரியை:-
08-01-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 9.30 AM to 1.30PM
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux Quebec,H9B,
2AA6,Canada
இவ் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள்
இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2023 12:57)
