திரு T.கிரிஷாந்த்
தோற்றம்: 17 ஜூன் 1995 - மறைவு: 29 ஏப்ரல் 2024
கொழும்பு மோதரையைப் பிறப்பிடமாகவும், 3/8, B1, 7ம் ஒழுங்கை, டெம்பள் வீதி, அல்விஸ்டவுன், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. T. கிரிஷாந்த் அவர்கள் 29-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் - நவமணிதேவி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம் - அம்சவள்ளி தம்பதியினரின் பேரனும்,
தமிழ்செல்வன் - சாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,
ஹரிபிரசாத், சிரேகா ஆகியோரின் சகோதரரும்,
அபிஷேக்கின் மைத்துனரும்,
ரவிந்த்ர ராஜ் - நளினி, சந்தர் - ராணி, நிர்மல் ராஜ் - சுகந்தி, குமரேசன் - கல்யாணி, சிவபிரகாஷ் - ராஜி, சிவராஜ் - குமுதா ஆகியோரின் மருமகனும்,
வாசு - தீபதர்ஷனி, கோபால் ராஜ் - அஞ்சலா தேவி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
